கொட்டித்தீர்த்த கனமழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு

0 2111

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த ஒருவார காலமாக கொட்டித்தீர்த்த கனமழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இன்று காலை முதல் தொடரும் மழையால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலிருந்தும் ஆக்ரோஷமெடுத்து வெள்ளநீர் கொட்டி வருகிறது.

குற்றாலம் மெயின் அருவியில் பாதுகாப்பு வளையத்தை தாண்டி விழும் நீரானது ஆர்ப்பரித்து செல்கிறது. வனப்பகுதிகளில் தொடரும் கனமழையால் அனைத்து அருவிகளிலும் வெள்ளம் வேகமேடுத்துள்ளது...

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments