குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆந்திர கடற்கரையை நோக்கி நகரக் கூடும் ; வானிலை மையம்

0 5740
ஆந்திர கடற்கரையை நோக்கி நகரக் கூடும்

ஆந்திர கடற்கரையை நோக்கி நகரக் கூடும்

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தாய்லாந்து கடல் பகுதிகளில்
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, 15-ந் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும்

நவ.15-க்கு பிறகான 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று ஆந்திர கடற்கரையை நோக்கி நகரக் கூடும்

ஆந்திர கடற்கரையை நோக்கி நகரும்போது தெற்கு ஆந்திரா, வடதமிழக கடலோரப் பகுதிகளில் மழை பெய்யக்கூடும்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments