ஐஎஸ் தீவிரவாதிகளால் அழிக்கப்பட்ட வரலாற்றுச் சின்னங்களை மறு சீரமைக்க யுனெஸ்கோ திட்டம்
ஈராக்கில் ஐஎஸ் பயங்கரவாதிகளால் அழிக்கப்பட்ட வரலாற்றுச் சின்னங்களை மறு சீரமைக்க யுனெஸ்கோ திட்டமிட்டுள்ளது.
ஈராக்கின் இரண்டாவது பெரிய நகரமான மொசூல் நகரைத்தை தீவிரவாதிகளின் பிடியில் இருந்து மீட்கும் நடவடிக்கையின் போது பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான வரலாற்றுச் சின்னங்கள் அழிக்கப்பட்டன.
இந்த நிலையில் யுனெஸ்கோவின் 75 வது ஆண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு மொசூல் நகரில் அழிக்கப்பட்ட சின்னங்களை மறுசீரமைக்கவும், புனரமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
Comments