3 ஆயிரம் கிலோ மீட்டர் நீந்தி நியூசிலாந்து வந்தடைந்த பெங்குயின்

0 2524
3 ஆயிரம் கிலோ மீட்டர் நீந்தி நியூசிலாந்து வந்தடைந்த பெங்குயின்

அண்டார்டிக்காவில் இருந்து 3 ஆயிரம் கிலோ மீட்டர் பயணமாகி நியூசிலாந்து வந்த பெங்குயின் மீண்டும் கடலில் விடப்பட்டது.

கடந்த புதன்கிழமை கடற்கரையில் தனியாக நின்ற Adelie வகை பெங்குயினை நியூசிலாந்து பாதுகாபுத்துறையினர் மீட்டனர். தொலை தூர பயணம் உள்ளிட்ட காரணங்களால் சோர்வாக காணப்பட்ட பெங்குயினுக்கு உணவு மற்றும் சிகிச்சை அளித்து அதிகாரிகள் பாதுகாத்து வந்தனர்.

இந்த நிலையில் பெங்குயின் மீண்டும் அண்டார்டிக்கா நோக்கி பயணிக்க பேங்க்ஸ் தீபகற்ப கடலில் விடப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments