நிலச்சரிவு எச்சரிக்கையால் இன்று முதல் 5 நாட்களுக்கு நீலகிரி மாவட்டத்திற்கு பயணம் செய்வதை தவிர்க்கவும் - மாநில பேரிடர் மேலாண்மை துறை

0 3193

கனமழை, நிலச்சரிவு எச்சரிக்கை காரணமாக இன்று முதல் 5 நாட்களுக்கு நீலகிரி மாவட்டத்திற்கு பயணம் செய்வதை தவிர்க்கும்படி மாநில பேரிடர் மேலாண்மை துறை கேட்டுக்கொண்டுள்ளது.

நவம்பர் 12, 13, 14, 15, 16 ஆகிய 5 நாட்களில் நீலகிரி மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும், நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருப்பதை சுட்டிக்காட்டி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் தாழ்வான இடங்களில் வசிப்பவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments