அடுத்த ஆண்டு பருவநிலை உச்சி மாநாடு எகிப்தில் நடைபெறும் ; எகிப்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர்

0 2131
அடுத்த ஆண்டு பருவ நிலை உச்சி மாநாடு எகிப்தில் நடக்கும்

அடுத்த ஆண்டு பருவநிலை உச்சி மாநாடு எகிப்தில் நடைபெறும் என அந்நாட்டின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

கிளாஸ்கோவில் நடந்த 26-வது பருவநிலை உச்சி மாநாட்டின் இறுதி நாளில், எகிப்தில் நடத்துவது குறித்து முடிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sharm El-Sheikh-ல் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், பருவ நிலை மாற்றத்தை சீர்படுத்த உலக நாடுகளின் நிதி பங்களிப்பு, பருவ மாற்றத்தால் ஏற்பட்ட இழப்பு மற்றும் சேதங்கள் மாநாட்டின் மையக் கருத்தாக இருக்கும் என எகிப்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் Yasmine Fouad தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments