டெல்லி கார்கர்துமா மெட்ரோ ரயில் நிலைய வளாகத்தில் தீ விபத்து ; தீயை அணைக்க 14 தீயணைப்பு வாகனங்கள் போராட்டம்

0 2698
டெல்லி கார்கர்துமா மெட்ரோ ரயில் நிலைய வளாகத்தில் தீ விபத்து

டெல்லியில் கார்கர்துமா மெட்ரோ ரயில் நிலைய வளாகத்தின் ஆறாவது மாடியில் பயங்கர தீ விபத்து நேரிட்டது.

இங்குள்ள ரிஷப கோபுரத்தின் மேல் பகுதி தீப்பிடித்து எரிவதாக இரவு 8 மணியளவில் கிடைத்த தகவலையடுத்து 14 தீயணைப்பு வாகனங்கள் அப்பகுதிக்கு விரைந்து வந்து தீயை அணைக்கப் போராடின. பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments