சென்னையை நெருங்கிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்

0 4046

சென்னையை நெருங்கிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்

சென்னைக்கு அருகே, தென்கிழக்கே 30 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் சற்று நேரத்தில் கரையைக் கடக்கத் தொடங்கும் - இந்திய வானிலை மையம்

சென்னைக்கு அருகே 30 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சற்று நேரத்தில் கரையை கடக்கும்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும்போது, பலத்த காற்று வீசக்கூடும் - இந்திய வானிலை மையம்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும்போது, மழையும் பெய்யக்கூடும் - இந்திய வானிலை மையம்

தெற்கு ஆந்திராவுக்கும், சென்னைக்கு அருகிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும் - வானிலை மையம்

சென்னைக்கு மிக அருகில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும் - இந்திய வானிலை மையம்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments