டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!

0 5460

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் அரைஇறுதியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி நியூசிலாந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் சேர்த்தது. மொயின் அலி 51 ரன்கள் சேர்த்தார்.

இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக டேரில் மிட்செல் 72 ரன்கள் சேர்த்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments