அமெரிக்காவில் குடியேறும் நோக்கத்துடன் நடைப் பயணமாக செல்லும் அகதிகளின் ட்ரோன் காட்சிகள் வெளியீடு

0 2960
அமெரிக்காவில் குடியேறும் நோக்கத்துடன் நடைப் பயணமாக செல்லும் அகதிகளின் ட்ரோன் காட்சிகள் வெளியீடு

மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் குடியேறும் நோக்கத்துடன் மெக்சிகோ வழியாக நடைப் பயணமாக செல்லும் அகதிகளின் ட்ரோன் காட்சிகள் வெளியாகியுள்ளன.

தெற்கு மெக்சிகோவின் ஆக்ஸகா மாநிலம் வழியாக அகதிகள் மெக்சிகோ சிட்டி நோக்கி நடை பயணம் மேற்கொண்டுள்ளனர். நடைப் பயணமாக செல்லும் அகதிகளை கண்ணியமாக நடத்தும்படி அகதிகள் குறைத்தீர்ப்பு அலுவலகம் உள்ளூர் நிறுவனங்களை கேட்டுக்கொண்டுள்ளது.

சென்ற வாரம் மெக்ஸிகோ- அமெரிக்க எல்லையை நோக்கி சென்ற அகதிகளுக்கும் அவர்களை தடுத்து நிறுத்திய அதிகாரிகளுக்கும் மோதல் ஏற்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments