கர்நாடகாவில் ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்றபோது தவறி விழுந்த பெண்

0 7047

கர்நாடக மாநிலம் சிவமோகாவில் ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்ற பெண் ஒருவர் தவறி விழுந்தார்.

இதனைக் கண்டு அங்கு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்புப் படை காவலரும் பணியாட்களும் ஓடிச்சென்று அவரைக் காப்பாற்றினர்.

இந்தக் காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி வைரலாகி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments