தாறுமாறாக ஓடி இருசக்கர வாகனங்களை தூக்கி எறிந்த ஆடி கார், ஒருவர் உயிரிழப்பு .! 8பேர் படுகாயம்

0 5048

ராஜஸ்தானின் ஜோத்புர் நகரில் வேகமாக சென்றுக் கொண்டிருந்த ஆடி கார் ஒன்று சாலையில் சென்றுக் கொண்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதித்தள்ளியதுடன் அருகில் இருந்த குடிசை வீடுகளுக்குள் பாய்ந்தது.

இதன் வீடியோ காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி பார்ப்போரை பதற வைத்துள்ளது

இந்த விபத்தில் முகேஷ் என்ற ஒருவர் உயிரிழந்தார். காயம் அடைந்த 8 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கார் ஓட்டுனர் அமித் நாகர் என்பவர் சரண் அடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments