இந்திய- மியான்மர் எல்லையில் 200க்கும் மேற்பட்ட கையெறிகுண்டுகள் கண்டுபிடிப்பு

0 3628

மணிப்பூர் மாநிலத்தில் 200க்கும் மேற்பட்ட கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்திய- மியான்மர் எல்லைப்பகுதியில் மோரே என்ற கிராமத்தில் அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள், எதிரே வந்த வீரர்களைக் கண்டதும் தாங்கள் கொண்டுவந்த 3 பைகளைப் போட்டுவிட்டு மியான்மரை நோக்கிச் சென்றுவிட்டனர்.

பாதுகாப்புப் படையினர்மீது தாக்குதல் நடத்துவதற்காக இவற்றைக் கொண்டுவந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments