போலந்தில் மெய்சிலிர்க்க வைத்த ரெட்புல் சர்வதேச பிரேக்கிங் டான்ஸ்
போலந்தில் நடந்த 18 ஆவது ரெட்புல் சர்வதேச பிரேக்கிங் டான்ஸ் போட்டிகளில் பங்கேற்ற இளைஞர்களும் இளம் பெண்களும் மயிர்கூச்செறியும் வகையிலான நடன அசைவுகளை வெளிப்படுத்தி பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தனர்.
இது பிரேக்கிங் டான்சா அல்லது உடலை வில்லாக வளைக்கும் ஜிம்னாஸ்டிக்கா என ஐயப்படும் அளவுக்கு தலை கீழாக நின்றும் கை கால்களை பலவித கோணங்களில் அசைத்தும் போட்டியாளர்கள் சாகசம் புரிந்தனர்.
இந்த போட்டியில் அமெரிக்காவின் லாஜிஸ்டிக்ஸ் பி-கேர்ள் ஆகவும், கஸாக்ஸ்தானை சேர்ந்த அமீர் பி-பாய் ஆகவும் முடிசூட்டிக் கொண்டனர். போட்டியின் சில காட்சிகளை கண்டு மகிழலாம்…
Comments