அடிப்படை உரிமைகளைக் கோரி நீதிமன்றங்களை நாடி வருவோருக்கு எதிராக அரசு இருக்கக்கூடாது - உச்சநீதிமன்றம்

0 3045

அடிப்படை உரிமைகளைக் கோரி நீதிமன்றங்களை நாடி வருவோருக்கு எதிராக அரசு இருக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

பெகாஸஸ் விவகாரத்தில் குடிமக்களுக்குத் தேவையான தகவல்களை நாட்டின் பாதுகாப்பு காரணத்தைக் கூறி தர மறுக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது.குடிமக்களின் உரிமைகள் மறுக்கப்படும் போது நீதிமன்றத்தின் தலையீடு இருக்கும் என்றும் உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.

பெகாஸஸ் விவகாரத்தில் தேசத்தின் பாதுகாப்பு என்ற அரசுத் தரப்பு வாதத்தை தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு நிராகரித்திருந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments