கொரோனாவை முன்னிட்டு தைவானில் ஸ்கூபா டைவிங் பிரியர்களுக்காக வடிவமைக்கப்பட்ட நீச்சல் குளம்

0 2929

ஹாங் காங்கில், ஸ்கூபா டைவிங் பிரியர்களுக்கு தைவானில் ஸ்கூபா டைவிங் செய்யும் அனுபவத்தை வழங்குவதற்காக நீச்சல் குளம் ஒன்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

வழக்கமாகத் தைவான் நாட்டிற்குச் சென்று ஸ்கூபா டைவிங்கில் ஈடுபடும் ஹாங் காங் மக்கள், கொரோனாவை முன்னிட்டு விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகளால் ஹாங் காங்கிலேயே முடங்கும் சூழல் ஏற்பட்டது.

அவர்களுக்கு உற்சாகமூட்டும் விதமாக 82 அடி நீள நீச்சல் குளத்துக்கு கீழ் தைவான் நாட்டு ஆழ்கடல் சுற்றுலா தலங்களின் புகைப்படங்களும், அட்டைகளால் வடிவமைக்கப்பட்ட ஆமைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments