கான்பூரில் ஜிகா வைரஸ் பாதிப்பு 66 ஆக உயர்வு... டெல்லியில் கண்காணிப்பு அதிகரிப்பு

0 3179

உத்தர பிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தில் ஜிகா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால், டெல்லியில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் கான்பூர் மாவட்டத்தில் மேலும் 33 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments