ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்க தமிழக அரசு உதவ வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பெற்றோர்கள் கோரிக்கை...

0 2911

ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்க தமிழக அரசு உதவ வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.

சென்னையில் உள்ள ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் பெற்றோர் சங்கமித்ரா எனும் அமைப்பை நிறுவி, தங்களுடைய குழந்தைகள் அத்தியாவசிய பணிகளை தாங்களே செய்து கொள்வதற்கான பயிற்சிகளை வழங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக இட வசதி மற்றும் பயிற்சிகளுக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments