மருத்துவக் கலந்தாய்வில் வன்னியர் உள்ஒதுக்கீடு பின்பற்றப்படுவது தொடர்பாக அரசுத் தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது - அமைச்சர்

0 2056

மருத்துவக் கலந்தாய்வில் வன்னியர் உள்ஒதுக்கீடு பின்பற்றப்படுவது தொடர்பாக அரசுத் தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

வீடு தேடி தடுப்பூசி திட்டத்தின் கீழ் சென்னை பட்டினப்பாக்கம் குடிசைமாற்று வாரிய குடியிருப்புகளில் தடுப்பூசி செலுத்தும் பணியினை ஆய்வு செய்தபின் செய்தியாளர்களை சந்தித்த அவர், மருத்துவ கல்லூரி சேர்க்கை கலந்தாய்வு தொடர்பாக தீபாவளி விடுமுறைக்கு பின்னர் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments