சிலி அட்டகாமா பாலைவனத்தில் மில்லியன் ஆண்டுகள் முன் வாழ்ந்த சுறா எச்சம் கண்டெடுப்பு
சிலி அட்டகாமா பாலைவனத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த விலங்குகளின் புதைபடிவங்கள் கிடைத்து உள்ளதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பசிபிக் பெருங்கடலின் ஒரு பகுதியாக இருந்து நாளடைவில் வறண்ட பூமியாக அட்டகாமா பாலைவனம் மாறியதாக ஆராய்ச்சியாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
அதற்கு சான்றாக மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வேட்டையாடும் திரண் கொண்ட Megalodon வகை சுறாக்களின் தாடை வடிவில் கிடைத்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பாலைவனத்தில் தொடர் ஆராய்ச்சி நடத்தி வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments