புதுச்சேரியில் நேரக்கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த 50 நபர்கள் மீது வழக்குப்பதிவு...

0 2420

தீபாவளியன்று புதுச்சேரியில் நிர்ணயித்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 50 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தீபாவளி தினத்தன்று 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் கடந்த 2018ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவானது ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.அதன்படி, காலையில் 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவில் 7 மணி முதல் 8 மணி வரையிலும் இரண்டு மணிநேரம் பட்டாசுகளை வெடிக்க புதுச்சேரி அரசு அனுமதி வழங்கியிருந்தது.

இதையடுத்து, விதிகளை மீறுவோரை கண்காணிக்க ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரிடம் நேரக்கட்டுப்பாட்டை மதிக்கமால் பட்டாசு வெடித்து சிக்கிக்கொண்ட 50 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments