திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சுப்ரதா முகர்ஜி உடல் நலக்குறைவால் காலமானார்

0 2460

மேற்கு வங்க அமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சுப்ரதா முகர்ஜி உடல் நலக்குறைவால் காலமானார்.

அவருக்கு வயது 75. கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று மாலை இருதய சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சுப்ரதா முகர்ஜி காலமானார். அமைச்சரின் மறைவு மிகப் பெரிய இழப்பு என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments