படப்பிடிப்புகளில் நிஜத் துப்பாக்கிகளை பயன்படுத்தப் போவதில்லை ; ஹாலிவுட் நடிகர் டுவைன் ஜான்சன்

0 5695
படப்பிடிப்புகளில் நிஜத் துப்பாக்கிகளை பயன்படுத்தப் போவதில்லை

இனி படப்பிடிப்புகளில் ஒரு போதும் நிஜத் துப்பாக்கிகளை பயன்படுத்தப் போவதில்லை என முன்னாள் WWE சூப்பர் ஸ்டாரும், ஹாலிவுட் நடிகருமான டுவைன் ஜான்சன்  தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 21ம் தேதி, "ரஸ்ட்" திரைப்பட படப்பிடிப்பின் போது நடிகர் அலெக் பால்ட்வின் சுட்டத் துப்பாக்கியில் இருந்து எதிர்பார விதமாக வெளிப்பட்டத் தோட்டா தாக்கியதில் Halyna Hutchins என்ற பெண் ஒளிப்பதிவாளர் உயிரிழந்தார்.

இந்நிலையில், தான் தயாரித்து நடித்துள்ள "ரெட் நோட்டீஸ்" திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்காக லாஸ் ஏஞ்சலிஸ் வந்த டுவைன் ஜான்சன் தனது நிறுவனம் தயாரிக்க இருக்கும் திரைப்படங்களில் இனி ஒரு போதும் நிஜத் துப்பாக்கிகளை பயன்படுத்தப் போவதில்லை என்றார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments