தாம்பரம் தனி மாநகராட்சி - அவசரச் சட்டம் பிறப்பிப்பு

0 11830
தாம்பரம் தனி மாநகராட்சி - அவசரச் சட்டம் பிறப்பிப்பு

தாம்பரத்தை மாநகராட்சியாகத் தரம் உயர்த்தித் தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளது.

தாம்பரம், பல்லாவரம், பம்மல், செம்பாக்கம், அனகாபுத்தூர் ஆகிய நகராட்சிகள், சிட்லப்பாக்கம், மாடம்பாக்கம், பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை, திருநீர்மலை ஆகிய பேரூராட்சிகள், 15 ஊராட்சிகள் ஆகியவற்றை இணைத்துத் தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்கான அவசரச் சட்டத்தை ஆளுநர் பிறப்பித்துள்ளது குறித்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments