அமாவாசை காரணமாக கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்ட இறைச்சி கடைகள்
தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அமாவாசை மற்றும் நோன்பு காரணமாக இறைச்சி கடைகள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
வழக்கமாக தீபாவளி நாள் அன்று இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும். ஆனால் இந்த ஆண்டு சென்னை, திருப்பூர், தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் குறைவாகவே இருந்ததால் வியாபாரம் மந்தமாக காணப்பட்டது.
Comments