23 தமிழக மீனவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது - அமைச்சர் எல்.முருகன்

0 1993

கடந்த மாதம் இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட 23 தமிழக மீனவர்களை மீட்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments