100 கோடி பதிவாளர்களின் முக அடையாள தரவுகள் அழிக்கப்படும் - பேஸ்புக் நிறுவனம்
முக அங்கீகார முறையை நீக்க பேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.இதற்காக சுமார் நூறு கோடி முகப் பதிவர்களின் தரவுகள் அழிக்கப்படும் என்று பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூகத்தில் முக அடையாள தொழில்நுட்பத்தால் பல்வேறு பிரச்சினைகள் எழுந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments