நீட் தேர்வில் நாமக்கல்லைச் சேர்ந்த 2 பேர் மாநில அளவில் முதலிடம்!

0 26021

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 2பேர் மாநில அளவில் முதல் இடத்தைப் பிடித்துள்ளனர்.

நாமக்கல்லைச் சேர்ந்த எஸ்.ஏ கீதாஞ்சலி மற்றும் என்.பிரவீன் ஆகியோர் 720 மதிப்பெண்களுக்கு 710 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். நாமக்கல்லைச் சேர்ந்த  டி.அர்ச்சிதா என்ற மாணவி 720 மதிப்பெண்களுக்கு 705 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments