கங்கையை சுத்தப்படுத்துவதே அரசின் முக்கிய நோக்கம் - மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் திட்டவட்டம்

0 2791

கங்கையை சுத்தப்படுத்துவதே அரசின் முக்கிய நோக்கம் என்று மத்திய ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர ஷெகாவத் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடந்த கங்கா உற்சவ விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், கங்கை நதியை சுத்தப்படுத்தும் பணியில் கோடிக்கணக்கான மக்கள் தங்கள் பொறுப்பை நிறைவேற்றி வருகின்றனர் என்றார். 

கங்கை இந்தியாவின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு அடித்தளமாக உள்ளது என்றும் நாட்டின் 40 சதவீத மக்களின் வாழ்வாதாரம் கங்கையைச் சார்ந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments