மாருதி சுசுகி வாகனங்களின் விற்பனை அக்டோபர் மாதத்தில் 24 விழுக்காடு வீழ்ச்சி

0 8304
மாருதி சுசுகி வாகனங்களின் விற்பனை அக்டோபர் மாதத்தில் 24 விழுக்காடு வீழ்ச்சியடைந்துள்ளது.

மாருதி சுசுகி வாகனங்களின் விற்பனை அக்டோபர் மாதத்தில் 24 விழுக்காடு வீழ்ச்சியடைந்துள்ளது.

2020 அக்டோபரில் ஒரு இலட்சத்து 82 ஆயிரத்து 448 வாகனங்கள் விற்றுள்ள நிலையில், இந்த ஆண்டு அக்டோபரில் ஒரு இலட்சத்து 38 ஆயிரத்து 335 வாகனங்களே விற்றுள்ளன.

மாருதி சுசுகி உள்நாட்டு வாகன விற்பனை முந்தைய ஆண்டை விட 32 விழுக்காடு வீழ்ச்சியடைந்துள்ளது. அதேநேரத்தில் வெளிநாடுகளுக்கு வாகனங்களின் ஏற்றுமதி கடந்த ஆண்டு அக்டோபரில் இருந்ததை விட  21 ஆயிரத்து 322 வாகனங்ககாக இருமடங்கு அதிகரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments