தமிழக அரசை கண்டித்து அதிமுக சார்பில் விரைவில் ஆர்பாட்டம் ; அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்

0 2294
கேரள அரசை கண்டித்து அதிமுக சார்பில் விரைவில் ஆர்பாட்டம்

முல்லை பெரியாறு அணையில் 142 அடி நீரை தேக்க கேரள அரசு செய்து வரும் இடையூறுகளை தமிழக அரசு கண்டும் காணாமல் இருக்கிறது என்றும் அதனைக் கண்டித்து அதிமுக விரைவில் ஆர்பாட்டம் நடத்தவுள்ளது என்றும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தெரிவித்தார்.

மதுரையில் நடைபெற்ற தென்மாவட்ட அதிமுக நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு கூறினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments