சீனாவில் டரீம் ஆற்றை கடக்கும் சிவப்பு மான்கள்!

0 3167

சீனாவில் சிவப்பு மான் எனப்படும் Yarkand வகை மான் இனம் தன் குட்டிகளுடன் Tarim ஆற்றை கடக்கும் வீடியோவை வனத்துறை வெளியிட்டுள்ளது.

சிவப்பு மான்கள் கணக்கெடுப்பு பணியின் போது இந்த கண்கவர் காட்சி கண்ணில் அகப்பட்டதாக வனத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் போது 20 சிவப்பு மான்களே இருந்த நிலையில் தற்போது 1200 வரை அதிகரித்து உள்ளதாக சீன வனத்துறை தெரிவித்துள்ளது.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments