நவம்பர் முதல் நாளையே தமிழ்நாடு நாளாகக் கொண்டாட வேண்டும் - அண்ணாமலை

0 4022

வம்பர் முதல் நாளையே தமிழ்நாடு நாளாகக் கொண்டாட வேண்டும் எனத் தமிழக அரசை மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூலை 18ஆம் நாள் தமிழ்நாடு நாள் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது வியப்பாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார். 

அதிமுக அரசு நவம்பர் முதல் நாளைத் தமிழ்நாடு நாளாக அறிவித்த ஒரே காரணத்துக்காக அதை மாற்ற நினைப்பது சரிதானா? என திமுக அரசு எண்ணிப் பார்க்க வேண்டும் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments