70 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு உருவாக்கிய பொதுத்துறை கட்டமைப்புகளை மத்திய அரசு தனியாருக்கு தாரை வார்க்க கூடாது - பிரியங்கா காந்தி

0 3325

70 ஆண்டு காலத்தில் காங்கிரஸ் உருவாக்கிய பொதுத்துறை கட்டமைப்புகளை மத்திய அரசு தனியாருக்கு தாரைவார்க்க கூடாது என பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

உத்தர பிரதேசத்தின் கோரக்பூரில் பேசிய பிரியங்கா காந்தி, உ.பி.யின் மிக முக்கியமான பிரச்சனையாக வேலைவாய்ப்பின்மை இருப்பதாக சுட்டிக்காட்டினார்.

5கோடி இளைஞர்கள் வேலையில்லாமல் இருப்பதாகவும், வேலையின்மை காரணமாக ஒவ்வொரு நாளும் 3 இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வதாகவும் பிரியங்கா காந்தி தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments