கொடைக்கானலில் மலைகளுக்கு நடுவே தவழ்ந்து சென்ற மேகக்கூட்டங்கள் ; இயற்கை எழிலுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட சுற்றுலா பயணிகள்

0 1748
இயற்கை எழிலுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட சுற்றுலா பயணிகள்

கொடைக்கானலில் வட்டக்கானல் பகுதியில் மலைகளுக்கு நடுவே மேகக் கூட்டங்கள் அழகாக தவழ்ந்து சென்றதை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். 

தீபாவளி பண்டிகை நெருங்குவதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வட்டக்கானல், பில்லர் ராக், நட்சத்திர ஏரி பகுதிகளில் இயற்கை அழகை கண்டு ரசித்த பயணிகள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments