வன்னியர்களுக்குப் பத்தரை விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கியதை ரத்து செய்யக் கோரிய வழக்கின் தீர்ப்பு திங்கட்கிழமை வெளியாகும் என அறிவிப்பு

0 2262
வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீட்டை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வன்னியர்களுக்குப் பத்தரை விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கியதை ரத்து செய்யக் கோரிய வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் வரும் திங்களன்று தீர்ப்பளிக்க உள்ளது. வன்னியருக்குப் பத்தரை விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் 25க்கு மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தனர். இந்நிலையில் திங்களன்று தீர்ப்பளிக்கப்பட உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments