காவல்துறை வாகனத்தின் மீது ஏறி நின்று ஆட்டம் போட்ட இளைஞர்கள்
இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் காவல்துறை வாகனத்தின் மீதும் வருவாய்த்துறை வாகனத்தின் மீதும் ஏறி நின்று இளைஞர்கள் சிலர் ஆட்டம் போட்டு அட்டகாசம் செய்த காட்சிகள் வெளியாகியுள்ளன.
நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை வந்துவிடக் கூடாது என்பதாலும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதாலும் உயரதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் போலீசார் அந்த இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் அமைதியாக இருந்தனர்.
Comments