பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 114 வது ஜெயந்தி விழா ; எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மரியாதை

0 2670
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 114 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, சென்னை நந்தனத்தில் உள்ள அவரது சிலைக்கு, எதிக்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அவருடன் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், ராஜேந்திர பாலாஜி, தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். இதேபோல் தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜனும் தேவரின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments