செக்குடியரசு உயிரியல் பூங்காவில் கல்லறை திருநாளை முன்னிட்டு விலங்குகளுக்கு பூசணியில் உணவு
செக்குடியரசு வன உயிரியல் பூங்காவில் கல்லறை திருநாளை முன்னிட்டு விலங்குகளுக்கு பேய் போல் வடிவமைக்கப்பட்ட பூசணியில் உணவுகள் வைத்து வழங்கப்பட்டன.
அனைத்து புனிதர்களின் நினைவு நாளை முன்னிட்டு பூசணியில் விஷேச உணவுகள் வைத்து வழங்கப்பட்டதாக பூங்கா ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். பேய் போல் அலங்கரிக்கப்பட்ட பூசணியில் உள்ள விதவிதமான உணவுகளை யானைகள், meerkat விலங்குகள் ருசி பார்த்தன.
Comments