எஸ்கேஎம் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் 3-வது நாளாக ரெய்டு

0 2039

ஈரோட்டில் எஸ்.கே.எம் குழுமத்திற்கு சொந்தமான 15-க்கும் மேற்பட்ட இடங்களில் தொடர்ந்து 3- வது நாளாக  வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து அந்த குழுமத்திற்கு சொந்தமான தலைமை அலுவலகம், தொழிற்சாலைகள், வீடு உள்ளிட்ட 15 இடங்களில் இரவு பகலாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

மாட்டுத்தீவன ஆலையில் நடைபெற்று வரும் சோதனையால்,  ஆலைக்கு மூலப்பொருட்களை கொண்டு வந்த 200- க்கும் மேற்பட்ட லாரிகள் ஆலைக்கு வெளியே காத்திருக்கின்றன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments