பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு

0 5052

பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு

சென்னையில் காலை 6 - 7 மற்றும் இரவு 7- 8 என 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்

ஏற்கனவே அறிவித்த நேரத்தை பின்பற்ற வேண்டும் - சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்

நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தால் சட்டத்தின்படி நடவடிக்கை - காவல் ஆணையர் சங்கர் ஜிவால்

கடந்த ஆண்டு விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 383 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னையில் 683 பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments