ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ் பதவிக்காலம் நீட்டிப்பு

0 2053

ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸின் பதவிக்காலம் மேலும் மூன்று ஆண்டுக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 10 ஆம் தேதியுடன் அவர் பதவிக்காலம் முடியும் நிலையில் அது மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மத்திய அமைச்சரவையின் நியமனக் குழுவின் ஒப்புதல் பெறப்பட்டிருப்பதாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments