ஸ்காட்லாந்தில் பணத்தை தீயிட்டு கொளுத்தி இரு போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டம்!

0 1915

பருவநிலை உச்சி மாநாடு நடத்த திட்டமிட்டுள்ள அரங்கத்தின் முன் இரு போராட்டக்காரர்கள் பணத்தை தீயிட்டு கொளுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் வரும் 31-ஆம் தேதி பருவநிலை உச்சி மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் பருவ நிலை மாற்றத்தில் எண்ணெய் நிறுவனங்களில் தொடர்பு குறித்தும் ஆலோசிக்க வேண்டி பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் போல் வேடமணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பணத்தை தீயிட்டு கொளுத்தியும் காற்றில் பறக்க விட்டும் கோஷங்கள் எழுப்பினர்.      

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments