கொரோனா 3வது அலை? ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்!

0 3337

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா 3 வது அலை வேகம் எடுத்துள்ளது.

53 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய மண்டலத்தில் கடந்த வாரம் கொரோனா பாதிப்பு 18 சதவீதம் அதிகரித்துள்ளது. உலகின் மிக அதிகளவிலான மரணங்களும் பதிவாகியுள்ளதாக ஐநா.சபையின் உலக சுகாதார அமைப்பு  தெரிவித்துள்ளது.

அண்மையில் 14 சதவீத மரணங்கள் பதிவாகி இருப்பதாக வாராந்திர புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா போன்ற நாடுகளில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்தவண்ணம் உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments