ஹைதராபாத்தில் தொடங்கிய ஈரானிய உணவுத் திருவிழா!

0 1874

பலவகையான பிரியாணிகள் உள்ளிட்ட உணவுகளுடன் ஹைதராபாதில் ஈரானிய உணவுத் திருவிழா நடைபெற்று வருகிறது. ஈரானிய உணவு முறை ஹைதராபாத் மக்களுக்குப் புதியதல்ல என்று ஈரான் தூதரக அதிகாரி மினா ஹதியன் செய்தியாளர்களிடம் கூறினார்.

பிரியாணி மட்டுமின்றி கபாப் போன்ற அசைவ உணவுகளும், சைவ உணவுகளும் இந்தக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. ஈரானிய செப் மோனா தலைமையிலான குழு ருசியான உணவுகளை சமைத்துப் பரிமாறுகிறது. இந்த உணவுத் திருவிழா இம்மாத இறுதி வரை நடைபெறுகிறது.

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments