கேல்ரத்னா மற்றும் அர்ஜுனா விருதுகளுக்கு விளையாட்டு வீரர்களின் பெயர்கள் பரிந்துரை

0 3414

ஆண்டுதோறும் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குவோருக்கு மத்திய அரசால் வழங்கப்படும் கேல்ரத்னா மற்றும் அர்ஜுனா விருதுகளுக்கு விளையாட்டு வீரர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ், கால்பந்து வீரர் சுனில் சேத்ரி உள்ளிட்ட 11 வீரர்களின் பெயர்கள் மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும், கிரிக்கெட் வீரர் ஷிகர் தவாண், டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவினா படேல் உள்ளிட்ட 35 விளையாட்டு வீரர்களின் பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments