மது பிரியர்களுக்கு 'அரிய' வாய்பை வழங்கும் ஒயின் தயாரிப்பு நிறுவனம்

0 1883

பிரிட்டனைச் சேர்ந்த ஒயின் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று, ஒயினை தயாரிக்க மது பிரியர்களை உதவிக்கு அழைத்துள்ளது.

கிழக்கு லண்டனில் உள்ள Renegade Urban Winery என்னும் ஸ்டார்ட் அப் நிறுவனத்துக்கு அதிக முதலீடு இல்லாததால் அதிக ஊழியர்களை பணியில் அமர்த்த முடியவில்லை.

இதனால் ஒயின் தயாரிப்பில் ஆர்வமுள்ளவர்களுக்கு அழைப்பு விடுத்த அந்த நிறுவனம், அவர்களுக்கு சம்பளத்துக்கு பதிலாக உணவு, ஒயின் உள்ளிட்டவற்றை கொடுத்து ஒயின் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.

2016-ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் 15 திராட்சை தோட்டங்களிலிருந்து பெறப்படும் பழங்கள் மூலம் ஆண்டுக்கு 80 ஆயிரம் ஒயின் பாட்டில்களை தயாரிக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments