தமிழ்நாடு அரசின் பொது வருங்கால வைப்பு நிதிக்கு வட்டி விகிதம் 7.1 விழுக்காடாக நிர்ணயம்

0 1710
தமிழ்நாடு அரசின் பொது வருங்கால வைப்பு நிதிக்கு வட்டி விகிதம் 7.1 விழுக்காடாக நிர்ணயம்

தமிழ்நாடு அரசின் பொது வருங்கால வைப்பு நிதிக்கு வட்டி விகிதம் மாற்றமில்லாமல் 7 புள்ளி ஒரு விழுக்காடாக நீடிக்கிறது.

தமிழ்நாடு அரசின் பொது வருங்கால வைப்பு நிதிக்கு இந்த நிதியாண்டின் முதல் இரு காலாண்டுகளிலும் 7 புள்ளி ஒரு விழுக்காடு வட்டி நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரையான மூன்றாம் காலாண்டிலும் அதே வட்டி விகிதத்தையே நிர்ணயித்துள்ளதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதற்கான அரசாணையைத் தமிழக அரசின் நிதித்துறை வெளியிட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments