எனக்கு படிப்பும் முக்கியம், நடிப்பும் முக்கியம் - தேசிய விருது பெற்ற குழந்தை நட்சத்திரம் நாகவிஷால்

0 7771
எனக்கு படிப்பும் முக்கியம், நடிப்பும் முக்கியம் - சிறுவன் நாகவிஷால்

படிப்பும் முக்கியம், நடிப்பும் முக்கியம் என தேசிய விருது பெற்ற குழந்தை நட்சத்திரம் நாகவிஷால் தெரிவித்துள்ளார்.

டில்லியில் நடைபெற்ற தேசிய திரைப்பட விருது விழாவில், மதுரையைச் சேர்ந்த சிறுவன் நாகவிஷாலுக்கு, கேடி என்ற கருப்புதுரை படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது வழங்கப்பட்டது.

விழாவில் பங்கேற்ற பின், மதுரை வந்த அவர், விமான நிலையத்தில் பேட்டியளித்தார். அப்போது சென்னை செல்வதற்காக விமான நிலையம் வந்த கவிஞர் வைரமுத்துவிடம் நாகவிஷால் வாழ்த்து பெற்றார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments