உக்ரைனில் துன்புறுத்தப்பட்ட புலியை மீட்டு, நெதர்லாந்தின் வன சரணாலயத்துக்கு அனுப்பி வைத்த விலங்கு நல அமைப்பினர்

0 1909

க்ரைனில், தனியார் கிளப்பில் வைத்து துன்புறுத்தப்பட்ட புலி ஒன்று மீட்கப்பட்டு, நெதர்லாந்தில் உள்ள வினசரணாலயத்துக்கு அனுப்பப்பட்டது.

11 வயதான Tsezar என்ற பெயருடைய அந்த புலிக்கு மயக்க மருந்து செலுத்தப்பட்டு நெதர்லாந்தின் Nijeberkoop சரணாலயத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டது.

உக்ரைனில் பொழுதுப்போக்கு மற்றும் வணிக ரீதியான விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட இந்த புலி மீட்கப்பட்டது.  ஐரோப்பவில் 3 ஆயிரத்து 900 புலிகள் வனங்களில் வாழ்ந்துவரும் நிலையில் , ஆயிரத்து 600 புலிகள் இதுபோல சிறைபிடிக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டு வருவதாக  Four Paws என்னும் விலங்குகள் நல அமைப்பு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments